இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.63,000/-
இந்தியா போஸ்ட்- தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சென்னையில் அஞ்சல் சேவையில் காலியாக உள்ள M.V Mechanic, Copper & Tinsmith, Painter, Tyreman, M.V Electrician and Driver பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பதிவிக்கு தபால் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் 26.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TN Job “Telegram Group” Join Now
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் : தமிழக அஞ்சல் துறை
பணியின் பெயர் : Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver
பணியிடங்கள் : 35
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.06.2021
விண்ணப்பிக்கும் முறை : Offline
அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:
M.V Mechanic : 05
Copper & Tinsmith : 01
Painter : 01
Tyreman : 01
M.V Electrician : 02
Driver : 25
Staff Car Driver கல்வித்தகுதி :
10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு லைட் & ஹெவி மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.
TN Job “Telegram Group” Join Now
M.V.Mechanic, Copper & Tinsmith, Painter கல்வி தகுதி:
ITI in relevant fields/ 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 1 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை , நெ.37, (பழைய எண் 16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை– 600 006. என்ற முகவரிக்கு 26.06.2021 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TN Job “Telegram Group” Join Now
Download Notification 2021 Pdf
No comments